Posts

Showing posts from September, 2020

Tamil Christian Songs

  தமிழ் கிறிஸ்தவ பாடல்கள் தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்: தமிழ் கிறிஸ்தவ பாடல்களை கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்      1. பாமாலை பாடல்கள்      2. கைப்பிரதி பாடல்கள்      3. கீர்த்தனை பாடல்கள்      4. கன்வென்ஷன் பாடல்கள் 1. பாமாலை பாடல்கள்          பாமாலை பாடல்கள் என்பவை இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் கிறிஸ்தவம் வளரத் தொடங்கிய காலத்தில், வெளிநாட்டவர்களால் சர்வ வல்லமையுள்ள தேவனை ஆராதனை செய்ய , தேவனின் மகிமையை புகழ்ந்து பாடுவதற்கு தங்கள் நாட்டில் பாடிய பாடல்களை ஆங்கிலத்தில் பாடி ஆராதனை செய்து வந்தனர்.  பின்பு அந்த வெளிநாட்டு மிஷ்னெரி மார்கள் தங்கள் நாட்டில் தங்கள் மொழியில் பாடி வந்த கிறிஸ்தவ பாடல்கள் இந்திய மொழிகளில் குறிப்பாக தமிழில் மொழிமாற்றம் செய்து, இராகத்தையும், பாடல் வரிகளின் கருத்தையும் மாற்றாமல் மொழிப்பெயர்த்த பாடல்கள் அடங்கிய புத்தகங்களே பாமாலை, ஞானப்பாட்டுகள், சுவிசேஷ கீதங்கள் போன்ற புத்தகங்களாக வெளியிடப்பட்டன.          ஆங்கில மொழியிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்ட ...